இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

10 பிப்ரவரி 2012

அல்லாஹ்வை நோக்கி ..♥


"ஆதமின் மகனே! நீ அறிந்தோ அறியாமலோ உன்னுடைய ரப்பின் பக்கம் விரைந்து செல்பவனாய் இருக்கிறாய், நீர் எந்த ஓர் அமலை செய்தாலும் அந்த அமலை கொண்டு அல்லாஹ்வை சந்திப்பாய். அந்த அமல் நல்லதாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி."                                      [84:6]

அந்நாள் வரும் முன் நல்ல அமல்களை சேர்ப்போம். ஒரு புதிய நற்செயலை ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் இணைப்போம்!

InshaAllah, தினமும் ஒரு நற்செயல் இவ்வலைபதிவில் பதிவு செய்யப்படும்.  நிச்சயமாக அல்லாஹ் நம் நிய்யத்தை அறிந்தவனாகவே இருக்கிறான்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக