இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

11 பிப்ரவரி 2012

நற்செயல் #1وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
"இன்னும் உங்கள் இரட்சகன் கூறுகிறான்: "நீங்கள் என்னையே அழையுங்கள்; நான் உங்களுக்கு பதிலளிப்பவன்"  [40:60]

தொழுகைக்கு அரபியில் 'தொடர்பு' என்று அர்த்தம். நமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான தொடர்பு. அந்த wi-fi connectionயை நாம் முதலில் செயல் படுத்த ஆரம்பிக்க  வேண்டும். நம்முடைய இமான், தொழுகை என்னும் அஸ்திவாரம் மீது தான் கட்டப்படும். அஸ்திவாரம் சரி இல்லை என்றால், இமான் இல்லை. இமான் இல்லை என்றால், எதுவுமே இல்லை.

தொழுகையை அழகிய முறையில், அதற்குரிய நேரத்தில், நல்ல நிய்யத்துடன் தொழுக இன்றே ஆரம்பியுங்கள்!♥


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக